கொடநாடா.. கொலை நாடா?.. முதல்வரே பதவி விலகு - கழக தலைவர்
பதிவு: 23 Jan 2019, 17:20:30 மணி
“கழக தலைவர் அவர்கள் அறிவிப்பு”
‘கொடநாடா.. கொலை நாடா?.. முதல்வரே பதவி விலகு..! கவர்னரே நடவடிக்கை எடு..!’
தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
நாள்: 24-1-2019
நேரம்: காலை 10.00 மணி
இடம்: சென்னை ஆளுநர் மாளிகை எதிரில்.